கிராம சபை கூட்டம், இராஜபாளையம் தெற்கு ஒன்றியம்
கழகத் தலைவர் மாண்புமிகு "தளபதியார்" மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு *KKSSR. இராமச்சந்திரன் அருப்புக்கோட்டை MLA அவர்களின் வழிகாட்டுதலின் படி கோஸ்குண்டு சாத்தூர் S.V.சீனிவாசன் B.Com அவர்கள் முன்னிலையிலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டம், இராஜபாளையம் தெற்கு ஒன்றியம் "சட்டி கிணறு" கிராமத்தில் என்ற இந்த கிராமத்திலும் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்றனர்.மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் #அதிமுகவை_நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #WeRejectADMK #SatturDMK #DMKSattur www.svssattur.in
- Posted by Admin
- Posted Date: 2020-12-28