இராஜபாளையம் தெற்கு ஒன்றியம் " N.புதூர் கிராமத்தில் "
கழகத் தலைவர் மாண்புமிகு "தளபதியார்" மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு *KKSSR. இராமச்சந்திரன் அருப்புக்கோட்டை MLA அவர்களின் வழிகாட்டுதலின் படி கோஸ்குண்டு சாத்தூர் S.V.சீனிவாசன் B.Com அவர்கள் முன்னிலையிலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டம், இராஜபாளையம் தெற்கு ஒன்றியம் " N.புதூர் கிராமத்தில் " சிறப்பாக நடைபெற்றது. சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோஸ்குண்டு சாத்தூர் S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் #அதிமுகவை_நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு " #WeRejectADMK #SatturDMK #DMKSattur www.svssattur.in சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்
- Posted by Admin
- Posted Date: 2020-12-28