Sign In

Sign Up

Fill the given fields for singing up

sv srinivasan
  • Home
  • Bio
  • Videos
  • News
  • Gallery
  • Contact

News Details

இன்று 40 இளைஞர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்து கொண்டார்கள்

இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனார்புரத்தை சார்ந்த முத்துகிருஷ்ணன் , ஜெயக்குமார், முத்துக்குமார் உட்பட்ட சுமார் 40 இளைஞர்கள் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பாசமிகு பெரியவர் KKSSRR - MLA அவர்கள் தலைமையில்.... அன்பு அண்ணன் சாத்தூர் S.V.சீனிவாசன் முன்னிலையில்... இன்று தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்து கொண்டார்கள். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் தனுஷ் M. குமார் அவர்கள் வரவேற்று வாழ்த்தினார்கள்...

  • Posted by Admin
  • Posted Date: 2020-12-29

Share This Post

Sv Srinivasan Facebook

STAY Connected

Sv Srinivasan Facebook

Home Back to Top

Copyright © 2019 svsattur.in Designed by svsattur.in