மக்கள்_கிராமசபை கூட்டத்தில் #அதிமுகவை_நிராகரிகிறோம்
கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் தலைமையில் சாத்தூர் தொகுதி அ.இராமலிங்காபுரம் ஊராட்சியில் நடைபெற்ற #மக்கள்_கிராமசபை கூட்டத்தில் #அதிமுகவை_நிராகரிகிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #WeRejectADMK
- Posted by Admin
- Posted Date: 2021-01-02