பிப்ரவரி 07.02.2021 அன்று "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்"
நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் கழக தலைவர் மாண்புமிகு.ஸ்டாலின் அவர்களை சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்... இவன் : கோசுகுண்டு சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி #Sattur_Dmk #Dmk_Sattur www.svssattur.in
- Posted by Admin
- Posted Date: 2021-02-06