இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த அய்யனார்புரம் மற்றும் சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் இருந்து சுமார் 50 இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் *உயர்திரு . *KKSSR. இராமச்சந்திரன் அருப்புக்கோட்டை MLA அவர்கள் ஆணைப்படி இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த அய்யனார்புரம் மற்றும் சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் இருந்து சுமார் 50 இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு சாத்தூர் திரு S.V. சீனிவாசன் அவர்கள் தலைமையில் இராஜை கிழக்கு ஒன்றியம் திரு. M.A.P.சரவணமுருகன் ஒன்றிய பொருப்பாளர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #SatturDMK #DMKSattur www.svssattur.in சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்
- Posted by Admin
- Posted Date: 2021-02-09