நவீன தமிழகத்தின் தந்தை!
நவீன தமிழகத்தின் தந்தை! தலைவர் கலைஞர் அவர்கள் முதன் முதலாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களால், சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாள் 0️⃣9️⃣–0️⃣2️⃣–1️⃣9️⃣6️⃣9️⃣, இந்நாள். இந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயித்த தீர்க்கதரிசி!!! #எங்கெங்கும்_கலைஞர் #DMK4TN
- Posted by Admin
- Posted Date: 2021-02-09