எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களை
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் *உயர்திரு . *KKSSR. இராமச்சந்திரன் அருப்புக்கோட்டை MLA அவர்கள் ஆணைப்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சல்வார் பட்டி ஊராட்சி அச்சங்குளம் அருகே உள்ள மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களை சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிய போது
- Posted by Admin
- Posted Date: 2021-02-13