"ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போராரு" *மோட்டார் சைக்கிள் பேரணி*
ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போராரு மோட்டார் சைக்கிள் பேரணி கழகத் தலைவர் மாண்புமிகு "தளபதியார்" அவர்களின் ஆணைக்கிணங்கவும் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு KKSSRR அவர்களின் அறிவுறுத்தலின்படியும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கோசுகுண்டு திரு. S.V.சீனிவாசன் அவர்கள் வழிகாட்டுதலின் படியும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் V.ஜெயபாண்டியன் அவர்கள் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி TNC முக்குரோடு -லிருந்து ஆரம்பித்து ஆலங்குளம், அண்ணா நகர்,புளியடிபட்டி,விநோபநகர், கல்லமநாயக்கர்பட்டி,மாதாங்கோவில்பட்டி, உப்புப்பட்டி, எதிர்கோட்டை, இ.டி.ரெட்டியபட்டி, எட்டக்காபட்டி, மடத்துப்பட்டி இறுதியாக தாயில்பட்டி ஆகிய பகுதியில் இருசக்கர வாகன பேரணி சிறப்பாக நடைபெற்றது.பேரணியை வெற்றி பெற செய்த கழக பொறுப்புகுழு உறுப்பினர்களுக்கும்...கிளை கழக செயலாளர்களுக்கும்...கழக உடன்பிறப்புகளுக்கும் அணி நிர்வாகிகளுக்கும்மனமார்ந்த நன்றி நன்றி.. #SatturDMK #DMKSattur #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் #VidiyalaiNokki_StalininKural www.svssattur.in சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்.
- Posted by Admin
- Posted Date: 2021-02-26