தாயில்பட்டியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
தாயில்பட்டியில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு. KKSSRR அருப்புக்கோட்டை MLA அவர்கள் தலைமையில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசுகுண்டு திரு. S.V சீனிவாசன் அவர்கள் முன்னிலையிலும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. உடன் இராஜபாளையம் ஒன்றிய சேர்மன் திரு. சிங்கராஜ் அவர்கள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.ஜெயப்பாண்டியன் அவர்கள் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள், கலந்து கொண்டனர்
- Posted by Admin
- Posted Date: 2021-03-01